அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் சலுகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்கள் முன்பிருந்த படியே 6 மாத இடைவெளியில் வைப்பு நிதியிலிருந்து முன்பணம் பெறலாம் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று பேட்டியளிக்கையில் கூறியதாவது:
தமிழக அரசு ஊழியர்களுக்கு வைப்பு நிதியிலிருந்து முன் பணம் எடுப்பதற்கான கால இடைவெளி 6 மாதம்என்றதிலிருந்து 12 மாதமாக குறைக்கப்பட்டது.
இதனால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்கவேண்டும்என்றும் தமிழக அரசுக்கு ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.
இது குறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்து, மீண்டும் பழைய முறையிலேயே 6 மாதஇடைவெளிக்குள் முன்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications