ஆண்டிப்பட்டி தேர்தலுக்காகத் தான் இந்த விலை குறைப்பு: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றி அடைவதற்காகவே விலை குறைக்கப்பட்டுள்ளது என்று கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று(புதன் கிழமை) மாலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
உ.யர்நீதிமன்ற தீர்ப்பையொட்டி ஜெயலலிதா தேர்தலில் நிற்பது உறுதியாகிவிட்டது. ஆண்டிப்பட்டியில் நிற்கப்போவதாக அவரே கூறியுள்ளார். அவர் வெற்றியடைவதற்காகவே விலை குறைப்பு என்ற இந்த கண்துடைப்புநாடகம்.
அடுத்த ஆண்டு மே 1ம் தேதி வரைதான் இந்த விலைக்கு அரிசி விற்கப்படும், அதற்கு பிறகு வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.3.50 விலைக்கு அரிசி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்தே இது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று தெரிகிறது. இதனால் நாங்கள் நடத்தும் பந்த் எந்தவிதத்திலும் பாதிப்படையாது என்றார் கருணாநிதி.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications