முல்லா ஒமர் சரணடைய முடிவு: அமெரிக்கா தகவல்
இஸ்லாமாபாத்:
காண்டஹார் நகரில் சுற்றி வளைக்கப்பட்டுள்ள தலிபான்களின் தலைவர் முல்லா முகம்மது ஒமர் அந்த நகரைநார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைய முன்வந்துள்ளார்.
தலிபான்கள் வசம் இருக்கும் கடைசி நகரம் காண்டஹார் தான். இதை ஒப்படைத்துவிட்டால் தலிபான்களின்கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தானின் எந்தப் பகுதியும் இருக்காது.
இந்த நகரை பழங்குடி இனத்தைச் சேர்ந்த படையினரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படைகளும் சுற்றிவளைத்துள்ளனர். இங்குள்ள தலிபான் படையினரும் அல்-காய்தா தீவிரவாதிகளும் பதிலடித் தாக்குதல் நடத்திவந்தனர்.
ஆனால், அமெரிக்க விமானங்கள் கொடுத்த பலத்த அடியை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தலிபான்படைகள் சிதறி ஓடி வருகின்றன.
இதையடுத்து இந்த நகரை ஒப்படைத்துவிட முல்லா உமர் முன் வந்துள்ளார். அவரது மூத்த தளபதிகள்சரணடையவும் முன்வந்துள்ளனர். இது குறித்து தங்களுடன் அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையில்ஈடுபட்டுள்ளாக நார்த்தர்ன் அலையன்ஸ் படைத் தளபதிகள் கூறினர்.
அதே போல முல்லா உமரும் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இடைக்கால அரசின் பிரதமர்ஹமித் கர்சாயுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என அமெரிக்கப் படைளின் செய்தித் தொடர்பாளர்கென்டன் கெய்த் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications