பாபர் மசூதி இடிப்பு விவகாரம்: மக்களவை ஒத்திவைப்பு
டெல்லி:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில்ஈடுபட்டதைத் தொடர்ந்து இன்று முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அயோத்தியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை பின்பற்றத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தவறிவிட்டது என்று கூறிகாங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சமாஜ்வாடி மற்றும் பி.எஸ்.பி. ஆகிய எதிர்க்கட்சிகள் தனித்தனியேஒத்திவைப்புத் தீர்மான அறிக்கையை சபாநாயகர் பாலயோகியிடம் அளிக்க முயன்றனர்.
அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷம் போட்டனர். ஆனால் சபாநாயகர்பாலயோகி, உறுப்பினர்கள் அனைவரையும் அமைதிகாக்கும்படி கேட்டுவிட்டு, கேள்வி நேரம் முடிந்த பிறகுஇந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கலாம் என்றார்.
ஆனால் உறுப்பினர்கள் அனைவரும் கூச்சல் எழுப்பினர். இதையடுத்து மக்களவை இன்று முழுவதும்ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதேபோல மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சிகளின் எழுப்பிய அமளியைத் தொடர்ந்து, அவைத் தலைவரும்துணை ஜனாதிபதியுமான கிருஷ்ணகாந்த், அவையை இன்று முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications