நாளை பந்த்: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
எதிர்க்கட்சிகள் நாளை நடத்தவுள்ள பந்த் காரணமாக தமிழகம் முழுவதும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல்தடுக்க பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்று தமிழக போலீஸ் டி.ஜி.பியான பி.பி. நெய்ல்வால் கூறினார்.
இதுகுறித்து தமிழக காவல்துறைத் தலைவர் நெய்ல்வால் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
எதிர்க்கட்சிகள் நாளை பந்த் நடத்தத் திட்டமிட்டுள்ளன.
அப்போது யாரும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பேருந்துகள், பால் வண்டிகள், தண்ணீர்லாரிகள் போன்றவற்றை நிறுத்துதல், கடைகளை மூடச்சொல்லி வற்புறுத்துதல் போன்றவற்றில் யாரும் ஈடுபடக்கூடாது.
அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய ஜமாத் பேரவை உள்ளிட்ட சில முஸ்லீம்அமைப்புகளுக்கு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது அசம்பாவிதம்எதுவும் நடைபெறாமல் தடுக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.
இன்றும் நாளையும், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ்பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்றார்.
சென்னையில் மட்டும் பாதுகாப்புக்காக 12,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும்பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications