வியாபாரிகள் சங்கப் பேரவை பந்த்தைப் புறக்கணிக்க முடிவு
சென்னை:
விலைவாசி உயர்வைக் கண்டித்து நாளை எதிர்க்கட்சிகள் நடத்தவிருக்கும் பந்த்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை பங்கேற்காது என்று அச்சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) சென்னையில் அச்சங்கத்தின் தலைவர் தனபாலன் மற்றும் அமைப்பாளர்முத்துக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நிதிநெருக்கடியைச் சமாளிக்க தமிழக அரசு எடுத்துள்ள சீர்திருத்தநடவடிக்கைகளை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் 7ம் தேதி பந்த் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. இந்த பந்த்தில்தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை கலந்துகொள்ளாது.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையைப் புரிந்துகொண்டு மத்திய அரசு உதவ முன் வந்தால், அதைமக்களோடு மக்களாக இருந்து நாங்களும் வரவேற்போம். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடத்தப்படும்இந்த பந்திற்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications