சந்திரிகா மாபெரும் தோல்வி
கொழும்பு:
இலங்கையில் கடந்த 7 ஆண்டுகளாக பெரும் பலத்துடன் ஆட்சியில் இருந்து வந்த சந்திரிகா குமாரதுங்காவுக்குமிகப் பெரிய அரசியல் அடி விழுந்துள்ளது.
225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் தமிழர் கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆட்சி அமைப்பார்.
ரணில் விக்கிரமசிங்கேக்கு கிடைத்துள்ள பெரிய அளவிலான தேர்தல் வெற்றி இது தான்.
சந்திரிகா இதற்கு முன் 2 அதிபர் தேர்தல்களில் வென்றுள்ளார். 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றுள்ளார். பல உள்ளாட்சி, மகாணத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்தார். ஆனால், இந்த நாடாளுமன்றத்தேர்தலில் மிகப் பெரிய தோல்வியடைந்துள்ளார்.
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது, புலிகளுடன் தொடர்ந்து மோதல்போக்கு, இதனால் நாட்டில் அமைதி சீர்குலைந்தது, பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தம் ஆகியவையே இந்தத்தோல்விக்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications