கட்டண உயர்வை முழுமையாக விலக்க வைகோ கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண உயர்வை முழுமையாக விலக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்டண உயர்வை ஓரளவு குறைத்ததன் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. ஒட்டகத்தின் முதுகில் ஏராளமானசரக்குகளை ஏற்றிவிட்டு, பின்னர் சிறு துரும்புகளை மட்டும் கீழே இறக்குவது போலத்தான் இதுவும் உள்ளது.எனவே இது வெறும் கண் துடைப்பே ஆகும்.
எனவே கட்டண உயர்வு முழுமையாக விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம்முழுவதிலும் மதிமுக சார்பில் வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications