பண்ருட்டி சாராய சம்பவம்: கைதான 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு
Subscribe to Oneindia Tamil
பண்ருட்டி:
பண்ருட்டி விஷச் சாராய சம்பவத்தில் கைதான 7 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டனர்.
பண்ருட்டியருகே விஷச்சாராயம் அருந்தி 53 பேர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரிகள் 7 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து கடலூர் எஸ்.பி. டேவிட்சன் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள இந்த 7 பேரும் குண்டர் தடுப்புசட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் கள்ளச் சாராயத்தை ஒழிக்க இம்மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் முன் வந்து உதவி செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications