சொத்துக் குவிப்பு: ஜெ. மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கை தனி நீதிமன்றம் விசாரிக்க சென்னைஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன்முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்ட 22 சாட்சிகளையும் மீண்டும் விசாரிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் 7சாட்சிகளை மட்டும் மீண்டும் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம், வரும் செவ்வாய்க்கிழமை வரை இந்த வழக்கில் சாட்சிகளை விசாரிக்க தடை விதித்தார்.
மேலும், லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications