திமுக-அதிமுகவினர் மோதல்
சென்னை:
பூட்டியிருக்கும் கடைகளைத் திறக்க வேண்டும் என்று அதிமுகவினரும், திறந்திருக்கும் கடைகளைப் பூட்டவேண்டும் என்று திமுகவினரும் வற்புறுத்தியதன் காரணமாக பல இடங்களில் இவ்விரு கட்சியினரிடையே பெரும்மோதல் ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பூட்டிக் கிடந்த கடைகளைத் திறக்குமாறு அதிமுகவினர் கடைஉரிமையாளர்களைக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அப்பகுதியில் இருந்த திமுகவினர் கடைகளைத் திறக்கவிட மறுத்தனர். இதனால் அதிமுகவினருக்கும்திமுகவினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு இரு கட்சிகளுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சில இடங்களில் திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடவேண்டும் என்று திமுகவினர் வற்புறுத்தவே,அதிமுகவினர் அதைத் தடுத்துள்ளனர். இதனாலும் இரு கட்சியினருக்குமிடையே மோதல்கள் நடந்துள்ளன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications