நக்கீரன் கோபால் முன் ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
கர்நாடகப் போலீசாரால் தான் கைது செய்யப்படலாம் என்று கருதி நக்கீரன் ஆசிரியர் கோபால் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் தாளவாடி போலீசார் தன்னைக் கைது செய்து சித்திரவதைசெய்வார்கள் என்று தான் அஞ்சுவதாகக் கூறி, தனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் கோபால்.
இம்மனு இன்று (வெள்ளிக்கிழமை) வி. கனகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலில் கோபால் பெயர் இன்னும் இடம் பெறவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து, இந்த முன் ஜாமீன் மனுவின் மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் நீதிபதி கனகராஜ்ஒத்திவைத்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications