பந்த் முழு வெற்றி: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பந்த் முழு வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, நாங்கள் பந்த் அறிவித்த உடனேயே விலையைஅரசு குறைத்தது. இது தான் எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி.
இன்றைய பந்துக்கு மக்கள் பெரும் ஆதரித்து வருகின்றனர். அமைதியாக, முழு அளவில் பந்த் நடந்து வருகிறது.சிவகங்கை, விழுப்புரம், திருச்சி, கும்பகோணத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கைதாகியுள்ளனர்.ஆயிரக்கணக்கான திமுக, மார்க்சிஸ்ட், த.மா.கா., காங்கிரஸ் தொண்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் தாக்கப்பட்டுள்ளார்.
முழு அளவில் இந்த பந்த் வெற்றி பெற்றுள்ளது என்றார் கருணாநிதி.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications