முத்தமிட வந்தவரின் நாக்கைக் கடித்துத் துப்பிய இளம் பெண்
கோயம்புத்தூர்:
முத்தமிட வந்தவரின் நாக்கைக் கடித்துத் துப்பி விட்டு கூலாக சென்றார் இளம் பெண். கோயம்புத்தூரில்இச்சம்பவம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் புறநகர்ப் பகுதியான துடியலூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்தவாலிபர் ஒருவர் சமீப காலமாக அடிக்கடி பின் தொடர்ந்து சென்று கேலியும், கிண்டலும் செய்துள்ளார்.
ஆனால் அதை அந்தப் பெண்ணோ இவரை சட்டை செய்யவே இல்லை.
இந்த நிலையில் அந்தப் பெண் நேற்று (வியாழக்கிழமை) இரவு பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த அந்த வாலிபர், திடீரென்று அப்பெண்ணைக் கட்டி அணைத்து வாயில் முத்தமிடமுயன்றார்.
வாலிபரின் பிடியிலிருந்து விடுபட முயன்று தோற்ற அந்தப் பெண், வேறு வழியில்லாமல், வாலிபன் நாக்கைபலமாக கடித்தார்.
அதிர்ச்சியிலும், வலியிலும் துடித்த அந்த வாலிபர் உடனே அந்தப் பெண்ணை விட்டு விட்டு கதறினார். அந்தப்பெண்ணோ கடித்த நாக்கை கீழே போட்டு விட்டு சென்று விட்டார்.
நாக்கைப் பறிகொடுத்த அந்த வாலிபர் துடியலூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications