கோவை மாவட்டத்தில் வர்த்தகர்கள் முழு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முழு அடைப்புக்கு வர்த்தகர்கள் முழுஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர்.
திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை மற்றும் அவினாசி ஆகிய ஊர்களில் 80சதவீதத்துக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டிருந்தன.
கூடலூரில் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. ஆனால் அரசு பஸ்கள் பஸ்கள் ஓடின.
இம்மாவட்டத்தில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடக்காத போதிலும், மேட்டுப்பாளையத்தில் சாலை மறியல்செய்ய முயன்ற ஏராளமான திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, மாவட்டம் முழுவதும் 120 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications