பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானின் தோரா-போரா மலைப் பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசித் தாக்கிவருவதால், அங்கு பதுங்கியிருந்த சர்வதேச தீவிரவாதி பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடிவிட்டதாகக்கூறப்படுகிறது.
நேற்று (வியாழக்கிழமை) 2,000 பவுண்டு எடை கொண்ட குண்டுகளை இந்த மலைப் பகுதிகளில் வீசினர்.
பின் லேடன் இந்தப் பகுதிகளில்தான் பதுங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அமெரிக்க விமானங்கள்தொடர்ந்து தாக்கிக் கொண்டிருப்பதால், இங்கிருந்து பின் லேடன் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இங்கிருந்து தப்பிய பின் லேடன், பாகிஸ்தானுக்குத்தான் ஓடியிருப்பார் என்றும் நம்பப்படுகிறது.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications