பெரியார் மையம் இடிப்பு: மக்களவை ஒத்திவைப்பு
டெல்லி:
பெரியார் கல்வி மையத்தை இடித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவியதால் இன்று(வெள்ளிக்கிழமை) முழுவதும் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால் பிஜேபியினரும், மதிமுகவினரும் பெரும் கூச்சல் போட்டு வைகோவை பேச அனுமதிக்குமாறுகூச்சலிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் பெரும் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவைகூட்டம் மதியம் வரை நடைபெறவில்லை.
மதிய உணவிற்குப் பிறகு மக்களவை கூட்டம் ஆரம்பிக்கையிலேயே காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.பதிலுக்கு பிஜேபியினரும் கூச்சலில் ஈடுபட்டனர். இதனால் சபை நடைபெறாமலேயே ஒத்திவைப்பதாக துணைசபாநாயகர் தெரிவித்தார்.
டெல்லி மாநகராட்சி வளர்ச்சிக் குழுமம்தான் பெரியார் மையத்தை இடித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிசெய்து வருவதால், இப்பிரச்சனையை மூடி மறைக்கவே காங்கிரஸ் உறுப்பினர்களை மட்டுமே பேச அனுமதித்தசயீது, பிஜேபியினரையும் மதிமுகவினரையும் பேசவிடாமல் தடுத்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications