மேலும் பல போராட்டங்கள் நடத்த பாமக முடிவு
சென்னை:
கட்டண-விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக மேலும் பல நூதனப் போராட்டங்களைநடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறியதாவது:
இன்று (வெள்ளிக்கிழமை) நடந்து கொண்டிருக்கும் பந்த் தவிர, வரும் 17, 21 மற்றும் 27ம் தேதிகளில் பாமகநூதனப் போராட்டங்களை நடத்தவுள்ளது.
வரும் 17ம் தேதி போராட்டத்தின்போது, பாமகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் தமிழகம் முழுவதிலும்உள்ள ரேஷன் கடைகளுக்கு முன்பாக மறியல் போராட்டம் நடத்துவார்கள்.
மாணவர்களின் கட்டண உயர்வைக் கண்டிக்கும் வகையில், கைகளில் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு அவர்கள்கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டு மாணவர்கள் வரும் 21ம் தேதி ஊர்வலம் செல்வார்கள்.
அதுபோல், வரும் 27ம் தேதி போராட்டத்தின்போது, கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக்கண்டித்து, பாமகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் ஒப்பாரிப் போராட்டம் நடத்தவுள்ளனர் என்றார் மணி
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications