இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவேன்: ரணில் விக்கிரமசிங்கே
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ரணில் விக்கிரமசிங்கேநாட்டில் அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவது தான் தனது முதல் பணியாக இருக்கும் எனஅறிவித்துள்ளார்.
தவறு செய்பவர்கள் எந்த கட்சியை, அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கபோலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக நிருபர்களிடம் ரணில் கூறினார்.
இதுவரை எண்ணப்பட்ட 42 லட்சம் வாக்குகளில் இவரது ஐக்கிய தேசியக் கட்சி 49.21 சதவீத வாக்குகளையும்,அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி 37.2 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.
இதன்படி ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 118 இடங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை. இதனால் ரணி விக்கிரமசிங்கே தனித்தே ஆட்சியை அமைக்க முடியும்.முன்னதாக தமிழர் கட்சிகளுடன் இணைந்து அவர் ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
தோல்வியை ஏற்கிறேன்: சந்திரிகா
இந் நிலையில் தனது கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும் மக்கள் தீர்ப்பை மதிப்பதாகவும்அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications