ரீட்டா மேரி கற்பழிப்பு: 4 சிறை வார்டன்கள், 2 போலீசார் கைது
சென்னை:
செஞ்சி கிளைச் சிறையில் இளம் பெண் ரீட்டா மேரி என்பவரை கற்பழித்தாக கூறப்பட்ட வழக்கில் கிளைச்சிறையைச் சேர்ந்த 4 வார்டன்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரீட்டா மேரி என்ற 20 வயது இளம் பெண் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டு செஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை அங்கிருந்த காவலர்கள் கற்பழித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இதுதொடர்பாக 2 வக்கீல்கள்சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரினர்.
இதையடுத்து நீதிபதி தினகரன் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ஐ.ஜி. திலகவதிக்கு உத்தரவிட்டார்.திலகவதி தலைமையிலான போலீஸ் குழு ரீட்டா மேரி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நிடத்தி உயர்நீதிமன்றத்தில்அறிக்கை கொடுத்தது. இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க நீதிபதி தினகர்உத்தரவிட்டார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் இறுதியில் செஞ்சி கிளைச்சிறையைச் சேர்ந்த வார்டன்கள் லாசரஸ், அன்பழகன், சேகர், ஜெயபால் மற்றும் ஆத்தூர் போலீஸ் கான்ஸ்டபிள்ருகேஷ், விபச்சார புரோக்கர் ஆனந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் செஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications