சாலை மறியல் செய்ய முயன்ற 150 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் விழுப்புரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த பந்த்தின்போது சாலை மறியல் செய்ய முயன்ற150 பேரை போலீசார் கைது செய்தனர்.
கட்டண-விலைவாசி உயர்வுகளைக் கண்டித்து இன்று எதிர்க் கட்சிகள் தமிழகம் முழுவதும் முழு அடைப்புநடத்துகின்றனர்.
இன்று காலை சென்னையில் சுமார் 50 பேர் சாலை மறியல் செய்ய முயன்றனர். சாலையில் தடுப்புக்களை ஏற்படுத்திபோக்குவரத்தைத் தடை செய்யவும் முயற்சித்தனர்.
இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் விழுப்புரத்தில் சாலை மறியல் செய்ய முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டதாக விழுப்புரம் போலீசார்தெரிவித்தனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications