பந்த்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மூன்று நாள் சம்பளம் "கட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்க் கட்சிகள் நடத்தும் பந்த்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மூன்று நாள்சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் விலை வாசி, கட்டண உயர்வை கண்டித்து அதிமுக தவிர எதிர்க்கட்சிகள் அனைத்தும் இன்று(வெள்ளிக்கிழமை) பந்த் அறிவித்துள்ளன. இதனை தடுக்க அரசும் பெரும் முயற்சி எடுத்து வருகிறது.
அதன் முதல் கட்டமாக, இன்று பந்தை ஆதரிக்கும் வண்ணம் அரசு ஊழியர்கள் யாரேனும் வேலைக்கு வராவிட்டால்அவர்களின் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கான சம்பளம் "கட்" செய்யப்படும் என்று தமிழக அரசுஅதிரடி முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை எல்லா அரசு அலுவலகங்களுக்கும் தலைமை செயலகத்திலிருந்துஅனுப்பப்பட்டுள்ளது.
More From
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications