ஜெ. விடுதலை: குருவாயூரில் சசிகலா சிறப்பு பூஜை
Subscribe to Oneindia Tamil
பாலக்காடு:
ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் மற்றும் டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையானதற்காக, குருவாயூரில்சசிகலா சிறப்பு பூஜை செய்தார்.
கடந்த 4ந்தேதியன்று டான்சி மற்றும் கொடைக்கானல் ஹோட்டல் வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலைசெய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு பின் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா குருவாயூர் கோயிலுக்கு சென்றார்.அங்குமகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜையும், புஷ்பாஞ்சலி பூஜையும் நடத்தினார்.
இதையடுத்து, திரூர் ஆலயத்தூரில் உள்ள ஆஞ்சனேயர் கோயில், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள காடாம்பூளைபகவதி அம்மன் கோயில் ஆகிய கோயில்களிலும் சசிகலா சிறப்பு பூஜை செய்தார்.
இந்த சிறப்பு பூஜைகள் அனைத்தும் பரப்பன் கோட்டையைச்சேர்ந்த உன்னிகிருஷ்ணன் பணிக்கரின்ஆலோசனைப்படி ஜெயலலிதாவுக்காக நடத்தப்பட்டன.
More From
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications