பள்ளி உணவில் பல்லி? - 52 மாணவர்கள் மயக்கம்
சென்னை:
கோவையில் சத்துணவு சாப்பிட்ட 31 மாணவிகள் உள்பட 52 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டில் பல்லி விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பல்லடம் அருகே உள்ள அரசு துவக்கப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த ஒருமாணவி மதிய உணவு சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு தலை சுற்றல் இருந்துள்ளது.
இதேபோல பல மாணவ, மாணவியரும் தலைசுற்றல் இருக்கிறது என்று சொல்லவே, சத்துணவு சாப்பிட்ட 52மாணவர்களையும் ஆசியர்கள் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மதிய உணவு சாப்பாட்டில் பல்லி விழுந்திருக்கலாம் என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.
ஆனால் ஆசியர்கள் இதை மறுத்துள்ளனர்.மேலும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை, மதிய உணவு கெட்டுப்போயிருக்க வேண்டும் அல்லது ஒத்துக் கொள்ளாமல் மாணவ, மாணவியர் வாந்தி எடுத்திருக்க வேண்டும் என்றுஅவர்கள் தெவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications