சாந்தகுமார் கொலை: நெல்லை கொண்டு வரப்பட்ட குற்றவாளிகள்
சென்னை:
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள டேனியல் உள்ளிட்டவர்களை சென்னை போலீசார் விசாரணைக்காக திருநெல்வேலி கொண்டுசென்றுள்ளனர்.
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபாலின் அடியாட்கள் எனக் கருதப்படும் டேனியல் உள்ளிட்ட சிலர்தான்ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைக் கொன்றது என்று விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து கொடைக்கானலில் புதைக்கப்பட்ட சாந்தகுமாரின் பிணம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப்பரிசோதனை நடந்துள்ளது. தனது கணவர் பிணத்தை ஜீவஜோதியும் அடையாளம் காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து கடத்தப்பட்ட சாந்தகுமார் திருநெல்வேலியில்தான் வைக்கப்பட்டிருந்தார்என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து திருநெல்வேலியில் அவர் எங்கு வைக்கப்பட்டிருந்தார் என்பதை அடையாளம் காட்டுவதற்காககுற்றவாளிகளுடன் சென்னை போலீசார் திருநெல்வேலி சென்றுள்ளனர்.
டேனியல் தவிர ஹூசேன், தமிழ்ச் செல்வன், கார்மேகம் ஆகிய குற்றவாளிகளும் திருநெல்வேலிக்கு போலீசாரால்அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications