பஸ் கட்டண உயர்வால் 12 வயது பள்ளி மாணவி தற்கொலை
சின்னமனூர்:
தேனி அருகே பஸ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள தென்பழனியைச் சேர்ந்த கெப்பணன் என்பவரின் மகள் இந்திராணி(12). இவர் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தென்பழனியிலிருந்து ஓடைப்பட்டிக்கு பஸ்ஸில்தான் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்தார். சமீபத்தில்இந்திராணியின் தாய் வழக்கம் போல பஸ் காசு கொடுத்து அவரை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் அன்றுதான் பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் பள்ளிக்குப் போகும்போதே பஸ் காசு முழுவதையும்கொடுத்துத்தான் இந்திராணி டிக்கெட் வாங்கியுள்ளார்.
மாலையில் பள்ளியை விட்டுத் திரும்புவதற்கு காசு இல்லாததால் நடந்தே வீட்டுக்குத் திரும்பியுள்ளார் இந்திராணி.அவருடைய தாயோ, காசு கொடுத்தும் ஏன் பஸ்சில் வராமல் நடந்து வந்தாய் என்ற திட்டியுள்ளார்.
இதனால், இனிமேல் பள்ளிக்குச் செல்வதற்காக கூடுதலாக பஸ் காசு கேட்டால் தாய் திட்டுவாளே என்று பயந்தஇந்திராணி மனமுடைந்து, வீட்டுக்கு அருகே தோப்பில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications