சரணடையத் தொடங்கும் தலிபான்கள்
குவெட்டா:
காண்டஹார் நகரை விட்டுக் கொடுக்கத் தயார் என்று நேற்று (வியாழக்கிழமை) கூறிய தலிபான்கள், முதற்கட்டமாகஇன்று பெரும்பாலான தலிபான்கள் தங்கள் ஆயுதங்களை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் ஒப்படைக்கஆரம்பித்துள்ளனர்.
ஒப்படைக்கப்படும் ஆயுதங்களை உரிய முறையில் காக்கும் பணியிலும் அந்தக் கமாண்டர்கள் ஈடுபடுவார்கள்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் காண்டஹாரிலிருந்து தலிபான்கள் முற்றிலுமாக காண்டஹாரிலிருந்துஅகற்றப்படுவார்கள் என்று கார்சாய் கூறினார்.
முல்லா ஒமருக்கு "நோ" மன்னிப்பு:
இதற்கிடையே தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்ற பேச்சுக்கேஇடமில்லை என்று கார்சாய் கூறியுள்ளார்.
அவர் மேல் தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால், சட்டத்தின் முன் அவர் கட்டாயம் நிறுத்தப்படுவார். அளிக்கப்படும்தண்டனையையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கார்சாய் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications