இன்ப அதிர்ச்சியில் மரணமடைந்த அதிமுக தொண்டர்
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதைக் கேள்விப்பட்ட அதிமுக தொண்டரர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில்மரணம் அடைந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் ஒக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 52). இவர்இப்பகுதியில் அதிமுக அவைத்தலைவராக உள்ளார்.
இவர் ஜெயலலிதாவின் மீது மிகுந்த அபிமானம் உடையவர். ஜெயலலிதா விடுதலையானதை டி.வியில்பார்த்துவிட்டு அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார். அங்கும், இங்கும் ஓடினார். நண்பர்களுக்கு லட்டு வாங்கித் தந்துதானும் தின்றார்.
ஓவர் மகிழ்ச்சியில் குதித்துக் கொண்டிருந்தவருக்கு வீட்டிற்கு திரும்பியவுடன் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.உடனடியாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு அப்பகுதி அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications