காஷ்மீருக்குள் ஊடுருவும் தலிபான்கள்
ஜம்மூ:
ஆப்கானிஸ்தானில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட தலிபான் கூட்டம் இந்தியாவில் ஊடுருவ முயன்று வருவதாகராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத் தடுக்க எல்லைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் கடும் தாக்குதல்:
இந்நிலையில், இன்று வடக்கு காஷ்மீர் பகுதியில் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.
இதில் இரண்டு ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்தினர் திருப்பித் தாக்கியதில் 2 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
மேலும் 7 ராணுவத்தினர் உட்பட 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
தற்கொலைப் படை தாக்குதல்:
குப்வாரா அருகில் தற்கொலைப் படையைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர்கொல்லப்பட்டார். 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்தியபதில் தாக்குதலில் அந்த 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 10 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
ஆர்.டி.எக்ஸ் பறிமுதல்:
இந்நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூரில் ஒரு தீவிரவாதியிடமிருந்து 150 கிலோ ஆர்.டி.எக்ஸ்.வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதை எடுத்து வந்த பரூக் அகமது ஷா என்பவனை ராணுவம் கைது செய்ததது.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள டேயான் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாக கருதப்பட்ட இடத்தில்ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதில் 2 ஏகே ரக துப்பாக்கிகள், ஒரு சைலன்சர் துப்பாக்கி, நான்கு ராக்கெட்டுகள், 9 பூஸ்டர் ரக ராக்கெட்டுகள்மற்றும் 98 மீட்டர் உள்ள கார்டக்ஸ் வயர்களும் அடங்கும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications