இன்ஸ்பெக்டர் இட மாற்றம்: பெண் ஏட்டு சஸ்பெண்ட்
சென்னை:
ரீட்டா மேரி கற்பழிப்பு வழக்குத் தொடர்பாக விழுப்புரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ரீட்டா மேரி விபச்சாரத் தடுப்பு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு செஞ்சி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போதுஅவருக்கு மயக்க ஊசி போட்டு அங்கிருந்த வார்டன்கள் மற்றும் போலீஸார் கற்பழித்தனர்.
இதுகுறித்து ஐ.ஜி திலகவதி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.
அதன் அடிப்படையில் நான்கு வார்டன்கள் உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்போது விழுப்புரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ராமநாதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்மற்றும் பெண் தலைமை காவலர் (ஏட்டு) மோகனசுந்தரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications