ரீட்-டா மேரி: -ஒ-ரு ப்ளாஸ்-பேக்
திண்டிவனம்:
சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த ரீட்டா மேரியை வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு வெளியேறிவர்.
அவருக்கு வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்ற ஒரு வாலிபர் அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றுதிணடிவனத்தில் உள்ள ஜே.கே. என்ற விபச்சாரப் பகுதியில் விற்றுவிட்டான்.
இங்கு கஸ்டமர்களாக வந்த 4 இளைஞர்களிடம் தான் கடத்தி வைக்கப்பட்டுள்ள விபரத்தை ரீட்டா சொல்ல, கலங்கிப் போன அந்தஇளைஞர்கள் அவரை மீட்க முயன்று தோற்றனர்.
இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். ஆனால், இந்தப் புகாரை ஏற்று விபச்சார விடுதி மாமாக்களைக் கைதுசெய்யாமல் ரீட்டாவையே கைது செய்துக் கொண்டு சென்றது போலீஸ்.
இந்தப் பெண் மீது விபச்சாரப் பட்டம் சூட்டி கைது செய்து செஞ்சி சிறையில் அடைத்தனர். இங்கு இருந்த சிறை வார்டன்கள் அந்த இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு மாறி மாறி கற்பழித்துள்ளனர். இதற்கு அந்தச் சிறையில் இருந்த போலீசாரும் உதவியதோடு அவர்களும்கற்பழித்துள்ளனர்.
திண்டிவனம் விபச்சார விடுதிகளையே அந் நகரில் சில காவல்துறை அதிகாரிகள் தான் நடத்தி வருகிறார்களோ என்று எண்ணும் அளவுக்குநிலைமை மிக மோசமாக உள்ளது. காவல்துறை அதிகாரிகளின் முழு உதவியுடன் தான் இந்த விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குபெண் போலீசாரும் உடந்தையாக இருந்து வருகின்றனர் என்பது தான் கேவலமான விஷயம்.
சிறையில் வைத்து ரீட்டா மேரி கற்பழிக்கப்பட்ட விவரம் வெளிவந்த உடன் ஐ.ஜி. திலகவதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர்தீவிர விசாரணை நடந்தி வருகிறார்.
அவரது பரிந்துரையின்பேரில் தான் இதுவரை பல சிறை வார்டன்கள், போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications