திக்கி பேசும் கணவர்: மாடியிலிருந்து குதித்து மனைவி தற்கொலை
சென்னை:
திக்கி திக்கி பேசும் நபருடன் திருமணம் செய்து கொண்ட பெண் அவருடன் வாழப் பிடிக்காமல் 5-வது மாடியிலிருந்து கீழே குதித்துத்தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் சேத்னா. இவருக்கும், பெங்களூரைச் சேர்ந்த அருண்குமார் என்ற சாப்ட்வேர் என்ஜீனியருக்கும்சமீபத்தில் திருமணம் நடந்தது. அருண்குமார் திக்கி திக்கிப் பேசுவார். இது சேத்னாவுக்கு பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் திருமணம்செய்து கொண்ட அவர் அருண்குமாருக்கு திக்கிப் பேசுவதை பெரிய குறையாக எண்ணி வந்தார்.
இந் நிலையில் பெங்களூரிலிருந்து அருண்குமாரும், சேத்னாவும் சமீபத்தில் சென்னையில் உள்ள சேத்தனாவின் வீட்டுக்கு வந்துள்ளனர்.பின்னர் அருண் குமார் பெங்களூர் சென்று விட்டார். இந் நிலையில் திக்குவாய் கணவரை நினைத்து வேதனைப் பட்ட சேத்தனா, தற்கொலைசெய்து கொள்ள முடிவு செய்தார்.
தனது குடும்பம் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் 5-வது மாடிக்குச் சென்ற அவர் அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
படித்துப் பட்டம் பெற்றவரான சேத்னா, மிகச் சாதாரண விஷயத்துக்காக தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதி மக்களிடையே பெரும்வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications