நார்த்தர்ன் அலையன்ஸ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலி
காபூல்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியதில், கைது செய்யப்பட்டதலிபான் படையினர் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்விபத்தில் நார்த்தர்ன் அலையன்ஸ் படையைச் சேர்ந்த முக்கிய கமாண்டர்களும் கொல்லப்பட்டனர்.
குண்டூஸ் நகரில் சரணடைந்த அராப் ஹாஷிம் மற்றும் மிர்சா நசிரி ஆகிய இரண்டு தலிபான் கமாண்டர்களும்இவ்விபத்தில் பலியாகினர்.
பி-52 விமானங்கள் குண்டு மழை:
இதற்கிடையே பின் லேடன் ஒளிந்துள்ளதாகக் கூறப்படும் தோரா-போரா மலைப் பகுதிகளில் அமெரிக்காவின்பி-52 ரக விமானங்கள் இன்று சராமாரியாகக் குண்டு வீசித் தாக்கின.
மிக உயரமான இடத்திலிருந்து குண்டு வீசும் திறமை வாய்ந்த இந்த பி-52 விமானங்கள், கடந்த சில நாட்களாகவேதொடர்ந்து இப்பகுதிகளில் பயங்கரக் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
பின் லேடன் இங்குதான் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று 100 சதவீதம் நம்புகிறோம் என்று இப்பகுதியில்சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஆப்கானிய கமாண்டர் ஒருவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications