காஷ்மீரில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பள்ளதாக்கு பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் 10தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டதில் உள்ள சார்கோட் என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற ராணுவ தேடுதல்வேட்டையில் அடையாளம் தெரியாத நான்கு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3ஏ.கே. ரக துப்பாக்கிகளும் ஒரு ராக்கெட் ஏவுகணையும் கைப்பற்றப்பட்டன.
மேலும் குப்வாராவில் உள்ள சூரனூர் காட்டுப்பகுதியில் நடந்த ராணுவ தேடுதல் வேட்டையில் இரண்டுதீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு ஏகே ரக துப்பபாக்கிகள், ஆறு உருதுபத்திரிக்கைகள் மற்றும் நான்கு கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
மத்திய காஷ்மீர் பாட்காம் மாவட்டத்தில் உள்ள கார்போரா கிராமத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில்எல்லையோர காவல் படையினர் தீவிரவாதிகளின் மேல் தாக்குதல் நடத்தியபோது, அதைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் தீவிரவாதிகள் சரணடைந்தனர்.
மேலும் அப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒருவெளிநாட்டு தீவிரவாதி கொல்லப்பட்டான்.
மற்றொரு சம்பவத்தில் மூன்று தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
மேலும் , தெற்கு காஷ்மீர் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள உத்தரசூ என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்தியதாக்குதலில் யாரும் காயம் அடையவில்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications