35 சட்ட கல்லூரி மாணவர்கள் கைது: வேலூர் சிறையில் அடைப்பு
சென்னை:
சென்னையில் மோதலைத் தொடர்ந்து காயமடைந்த 35 சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே நடந்த இந்த பயங்கரமாக மோதலில் 50 பேருக்குகாயம் ஏற்பட்டது.
பலருக்கு மண்டை உடைந்தது. மேலும் பலருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது. இடையில் புகுந்து கூட்டத்தை விலக்கமுயன்ற போலீசாருக்கும் அடி விழுந்தது.
இத் தாக்குதலில் 30 மாணவர்களும் பல போலீசாரும், 10 பொது மக்களும் காயமடைந்தனர்.
இந் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களையும் போலீசாரையும் காவல்துறைகமிஷ்னர் முத்துக்கருப்பன் நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இன்று காலை இச்சம்பவத்தில் ஈடுபட்டு, காயமடைந்த 35 மாணவர்கள் இன்று அதிகாலைகுற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணை செய்த நீதிபதி அந்த 35 மாணவர்களையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications