தேசிய முன்னணியில் எந்தப் பிளவும் இல்லை: வைகோ
சென்னை:
தேசிய முன்னணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்குள் எந்த விதநமான பிளவுமில்லை என்று மதிமுக தலைவர்வைகோ கூறியுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிருபர்களுக்கு வை.கோ. பேட்டியளிக்கையில் கூறியதாவது:
தேசிய முன்னணியில் உள்ள கூட்டணிக்கட்சிகளுக்குள் பிளவு ஏதுமில்லை. மேலும் பாஜகவும், அதிமுகவும்நெருங்கி வருவதாக கூறுவதும் உண்மையில்லை.
திமுகவும் சில கட்சிகளும் வெளியிடும் தேவையில்லாத அறிக்கைகள்தான் தேசிய முன்னணியில் பிளவுஏற்படுவது போன்ற ஒரு தோற்றத்தை எழுப்பியுள்ளன.
தீவிரவாதத்தை எதிர்த்து இயற்றப்பட்டுள்ள பொடோ சட்டத்தை ஆதரித்து ஜெயலலிதா விடுத்துள்ளஅறிக்கையினாலேயே அதிமுகவும் பாஜகவும் நெருங்கி வருவதாக தோற்றமளிக்கிறது. ஆனால் 1998ல்பாஜகவுக்கு ஜெயலலிதா ஏற்படுத்திய நெருக்குதலை யாராலும் மறக்க முடியாது.
மேலும் சமீபத்தில் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட சந்திப்பில்எந்தவித உள் நோக்கமுமில்லை என்றார் வைகோ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications