இலங்கை: பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் ரணில்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்கே, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்நாட்டு பிரதமராக பதவி ஏற்கிறார்.
இதனால் அதிபர் சந்திரிகா நேற்று ரணில் விக்கிரமசிங்கேயை அழைத்து பேசினார். அப்போது, அவரை பிரதமராகநியப்பது பற்றியும் அமைச்சரவை விபரங்கள் குறித்தும் விவாதித்தார்.
முதலில் ரணில் பிரதமராக பதவியேற்பது என்றும், அதன் பின்னர் அமைச்சரவையில் யாரை சேர்ப்பது என்பதுபற்றி முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. இதை இவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ரணில் பதவியேற்பது குறித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை.
இலங்கையின் 14வது பிரதமராகிறார் ரணில் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications