சாந்தகுமார் கொலையாளிகளுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சரவணபவன் ஓட்டல் அதிபரின் அடியாட்களும் ஜீவஜோதியின் கணவரைக் கொன்றவர்களுமான டேனியல்,கார்மேகம், உசேன், தமிழ்செல்வன் ஆகிய நான்கு பேரையும் மேலும் 3 நாட்கள் போலீசார் காவலில் வைத்துவிசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நேற்று (சனிக்கிழமை) சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான்கு பேரையும் ஆஜர் படுத்திய போலீசார்,சாந்தகுமார் கொலை வழக்கில் மேலும் 3 நாட்களுக்கு இவர்களை போலீசார் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதிக்குமாறு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்களை மேலும் 3 நாட்களுக்கு போலீசார் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதியளித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சரவணபவன் ஹோட்டல் மேனேஜர் காசி என்பவர் பொன்னேரிநீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications