பொள்ளாச்சி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
பொள்ளாச்சிக்கு அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவத்தை பற்றி போலீசார் கூறுகையில்,
பொள்ளாச்சி அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள், ஒரு கிணற்றில் ஒரு பெண் மற்றும்அவளுடைய 8 வயது மகளும் கிணற்றில் இறந்து கிடந்ததைப் பார்த்துள்ளனர்.
இதுபற்றி தகவல் தெரிவிக்க அவர்களின் வீட்டிற்கு போனபோது, அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிகாத்திருந்தது. அங்கு அந்த பெண்ணின் தந்தையும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
அந்த பெண் சமீபத்தில் தான் தன் கணவனைவிட்டு பிரிந்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் தற்கொலைக்குகாரணம் வறுமையாக இருக்கலாம் என்றும், அதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் கூறினர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications