நீதி விசாரணைக்கு வைகோ கோரிக்கை
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல்ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் வந்து மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இச்சம்பவத்தில் 45 சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சட்டக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறினார் வைகோ.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்குக்காரணமான போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
மேலும், நடந்த இச்சம்பவம் குறித்து உடனடியாக நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றுகூறினார் வைகோ.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications