ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் அமெரிக்க படைகள்
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி முற்றிலுமாக அகற்றப்பட்ட போதிலும், அங்கு இன்னும் அதிக அளவில்தன் படைகளைக் குவிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனவே எதிரிகளை முற்றிலுமாக ஒழிப்பது வரை அவர்களுக்கு எதிரான போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.அதற்கு நிச்சயம் அதிக காலம் பிடிக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
ஆப்கானிஸ்தானைப் பிடித்து அங்கு ஆட்சி அமைப்பதல்ல எங்கள் நோக்கம். இந்நாட்டு மக்களுக்காக மேலும்என்னவெல்லாம் நல்லது செய்ய முடியும் என்றுதான் நாங்கள் பார்க்கிறோம் என்றார் அவர்.
ஒரு நிலையான ஆட்சி ஆப்கானிஸ்தானில் அமையும் வரை, எங்கள் படைகள் அங்கு முகாமிட்டிருக்கும்.விரைவில் கூடுதல் வீரர்கள் இங்கு அனுப்பப்படுவார்கள் என்றார் அந்த ராணுவ அதிகாரி.
பி-52 விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை:
இதற்கிடையே அமெரிக்காவின் பி-52 ரக விமானங்கள் ஆப்கானிஸ்தானில் தோரா-போரா மலைப் பகுதிகளில்தொடர்ந்து குண்டு வீசித் தாக்கி வருகின்றன.
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இங்குதான் நிச்சயம் பதுங்கியுள்ளதாகக் கருதும் அமெரிக்கா, இன்றும்(திங்கள்கிழமை) அதிகாலையிலேயே சராமாரியாகக் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இன்று காலை 6 மணிக்கு மட்டும் 10 முறை அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியுள்ளன அமெரிக்க விமானங்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications