கைதான மாணவர்கள் ஜாமீனில் விடுதலை
சென்னை:
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்யப்பட்ட 35 சட்டக் கல்லூரி மாணவர்கள், மாலை இடைக்காலஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாகவெடித்தது. இதைத் தொடர்ந்து போலீசாரும் தடியடி நடத்தினர்.
இச்சம்பவத்தில் 45 சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து,காயமடைந்த 35 சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில்அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் மாணவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றுமாணவர்கள் சார்பில் சென்னை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியிருப்பதால் அவர்களுக்கு வரும்18ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications