மாணவர்கள் மீது தாக்குதல்: நடந்தது என்ன?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வெள்ளிக்கிழமை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான மோதலாக மாறியது.
பாரிமுனையில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் வெளியில் உணவு விடுதியில் நேற்றிரவு சாப்பிடச் சென்றபோதுபிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கடும் மோதல் ஏற்பட்டது.
மாணவர்களை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கினர். பதிலுக்கு சோடா பாட்டில்களையும்கற்களையும் வீசி மாணவர்களும் தாக்க அப் பகுதியே ரணகளமாக மாறியது. இந் நிலையில் அங்கு வந்தபோலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் சட்டக் கல்லூரி மாணவர்களின் ஹாஸ்டலுக்குள் நுழைந்து கடும் தாக்குதல் நடத்தினர்.இதில் பல மாணவர்களுக்கு மண்டை உடைந்தது. மேலும் பலருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications