நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டக் கல்லூரி மாணவர்கள் - பொதுமக்கள் இடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து உண்மை நிலையை அறியநீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும்கலவரமாக வெடித்தது. இதையடுத்து போலீசாரும் தடியடி நடத்தினர்.
இச்சம்பவத்தில் 45 மாணவர்கள், சில போலீசார் உள்பட 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை செய்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் என்று தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.
இதற்காக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். அலி முகமது தலைமையில் ஒரு நபர் கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை கமிஷன் அடுத்த மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும்என்று தமிழக அரசு கூறியுள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications