மாணவர்களிடம் விஜயகுமார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீசார் தாக்குதலில் காயமடைந்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களைசென்னையின் புதிய போலீஸ் கமிஷ்னராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகுமார் சந்தித்து விசாரணை நடத்தினார்.
மாணவர்கள் மீதான தாக்குதலையடுத்துத் தான் முத்துக்கருப்பன் தடாலடியாக தூக்கியடிக்கப்பட்டு அந்தப்பதவியில் விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
இன்று மருத்துவமனைக்குச் சென்ற விஜயகுமார் நடந்த விவரங்கள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். பலமாணவர்கள் கோபத்துடன் தங்களுக்கு நடந்த அநீதி குறித்து அவரிடம் விளக்கினர்.
தவறு செய்த போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரிடம் மாணவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
முன்னதாக சனிக்கிழமை இந்த மாணவர்களை முத்துக்கருப்பனும் சென்று சந்தித்தார் என்பது நினைவுகூறத்தக்கது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications