புதுவையில் "குடிமகன்கள்" சங்கம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி "குடிமகன்கள்" அனைவரும் இணைந்து தங்களது "நல்வாழ்வு"க்கென ஒரு சங்கத்தைஏற்படுத்தியுள்ளனர்.
"பாண்டிச்சேரி மது அருந்துவோர் சங்கம்" என இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தலைவராகதுரை என்ற ஜெயக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மது அருந்துவோர் நலனைப் பாதுகாக்கவே இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பார்களில் சுகாதாரமானசூழ்நிலை இருக்க வேண்டும். அசுத்தமான சுற்றுச் சூழ்நிலையில் மது அருந்தினால் அது அருந்துவோரின் உடலுக்குகேடு விளைவிக்கும்.
எனவே கள்ளுக்கடை, மதுக்கடை மற்றும் சாராயக் கடைகளில் உள்ள பார்களில் சுற்றுச் சூழலை பேண வேண்டும்என்று துரை கூறினார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications