முத்துக்கருப்பன் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
சென்னை அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களை விடுதிக்குள் புகுந்து போலீஸார் தாக்கியதை எதிர்த்துகோவையில் சென்னை நகர முன்னாள் காவல்துறை கமிஷ்னர் முத்துக் கருப்பனின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை வகுப்புகளைப் புறக்கணிக்கப் போவதாக தமிழ் மாநிலகாங்கிரஸ் மாணவர் பிரிவு அறிவித்துள்ளது.
அதேபோல, வகுப்புகளுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து செல்லப் போவதாக திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது.தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications