கூடங்குளம் அணு மின் நிலையம்... எம்.எல்.ஏ. போராட்ட எச்சரிக்கை
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள அணு மின் நிலையம் தொடர்பாக, உள்ளூர்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் 19ம் தேதி தர்ணாப் போராட்டம் நடத்தப் போவதாக ராதாபுரம்தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
கூடங்குளம் அணுமின் நலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல்பிரச்சினைகள் குறித்துப் பட்டியலிட்டுள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கி விட்டதாககூறப்பட்டது. ஆனால் அதை வாரியத் தலைவர் ஷீலா ராணி சுங்கத் மறுத்துள்ளார்.
பொதுமக்களுக்கு ஏற்படும் அசகவுரியங்களை போக்குவது தாடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில்பாலிவால் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் பொதுமக்களின் குறைகள் போக்கப்படும் என்று உறுதிதரப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
உடனடியாக பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்படாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி பெருமளவிலான தர்ணாப்போராட்டம் 19ம் தேதி நடத்தப்படும் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications