பொங்கல் போனஸ் இப்போதே வேண்டும்: பொதுப்பணித் துறை ஊழியர்கள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொங்கல் போனஸை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று பொதுப் பணித்துறை ஊழியர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுப்பணித்துறை ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது.கூட்டத்திற்குப் பின் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் சங்க பொதுச் செயலாளர் அல்போன்ஸ் கூறுகையில்,
போனஸ், விழாக்கால அட்வான்ஸ் பணம், டி.ஏ, பி.எப் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகஅனைத்து ஊழியர்கள் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்து அரசு பேச்சு நடத்த வேண்டும்.
பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு உடனடியாக பொங்கல் போனஸ் குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும்என்றும் அவர் கூறினார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications