சு. சுவாமிக்கு கொலை மிரட்டல் கடிதம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியை கொலை செய்யப் போவதாக மிரட்டி எழுதிய கடிதம் ஒன்று,மதுரையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளது.
டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகசுப்பிரமணிசுவாமி அறிக்கையளித்துள்ள நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதப்பற்றி அவரது கட்சியின் மாநிலதலைவர் சந்திரலேகா கூறுகையில்,
மதுரையில் உள்ள ஜனதா கட்சி அலுவலகத்திற்கு, டிசம்பர் 4 ம் தேதி தபாலில் ஒரு கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில் சுப்பிரமணியசுவாமியை கொலை செய்து விடுவதாகவும், மதுரை ஜனதா கட்சி அலுவலகத்தைவெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
அந்த கடிதம் மதுரை மாநகர போலீஸ் துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications